படம் பார்த்து கவி: கீழ்வானம்

by admin 1
65 views

எதனால் இப்படி ஆனது இந்த இடம் யார் காரணம் !
மக்களின் அறியாமையா!
அரசியல் வாதிகளின்
ஆணவமா!
யாரைகுறைசொல்வது!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!