இன்னும் கூட
எனை பயன்படுத்தியிருக்கலாமே?
ஏனடி
குப்பையாய் நினைத்து
தூக்கி எறிந்தாய்?
உன் ஈரமில்லா நெஞ்சத்திலிருந்து!
லி.நௌஷாத் கான்
இன்னும் கூட
எனை பயன்படுத்தியிருக்கலாமே?
ஏனடி
குப்பையாய் நினைத்து
தூக்கி எறிந்தாய்?
உன் ஈரமில்லா நெஞ்சத்திலிருந்து!
லி.நௌஷாத் கான்