பட்டாம்பூச்சி போல அழகான நம் காதல்
என்றும் என் நினைவில்…
உன் திருமண நாள் அன்று குப்பையாய் கழிந்தது உன் நினைவில்…
பார்வையின் பிம்பம் மாறியபோது,
காதலும் குப்பையிலே கரைந்தது.
குரங்கி
பட்டாம்பூச்சி போல அழகான நம் காதல்
என்றும் என் நினைவில்…
உன் திருமண நாள் அன்று குப்பையாய் கழிந்தது உன் நினைவில்…
பார்வையின் பிம்பம் மாறியபோது,
காதலும் குப்பையிலே கரைந்தது.
குரங்கி