கை + விலங்கு = கை விலங்கு
உயிரற்ற பொருளுக்கு விலங்கு என்று பெயர் வைத்துள்ளோமே ஏன் என்று அறிந்தீர்களா ???
ஆம் அதுவும் செல்லப்பிராணிகள் போல் சமிக்கை ( சாவி ) கொடுத்தால் மட்டுமே இயங்கும் .
நாம் அனைவருமே இங்கு விலங்கால் தான் பிணைக்கப்பட்டுள்ளோம் ஒவ்வொரு மனதுக்குள்ளும் ஒவ்வொரு விலங்கு .
சுபாஷ் மணியன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)