கை விலங்கு இங்கு சிரிக்குது
காரணம் விளங்காமல் தவிக்குது
பல கோடி ஊழல் என்றால்
தனக்கு தானே விலங்கிட்டு
சட்டம் சிறைபடுத்தபடுகிறது
வயிற்று பசிக்கு களவு செய்தால்
கையில் விலங்கிட்டு கொல்லுது
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
