கை விலங்கால் திருடனை கைது செய்யலாம்.
ஆனால் இங்கே,
என் மனதை கொள்ளையிட்ட உன்னை கைது செய்யாமல். பறிகொடுத்த எனக்கு விலங்கிட்டுள்ளனரே?
காவல் துறையிடம் நீதி கிடைக்கதென்பதும்
அரசியல்வாதியிடம் நேர்மை இருக்காதென்பதும் உண்மை தானோ?
இப்படிக்கு
சுஜாதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
