கோப்பையிலே குடியிருந்து
வண்ண மது வாரிப் பருகி
மதுக்கிண்ணத்தில் மூழ்க வேண்டியவர்கள்
காப்பி கிண்ணத்தில் மூழ்கிவிட்டார்கள்
மதுவானாலும் மாதுவானாலும்
புகழானாலும்
பதவியானாலும்
போதை ஒருவழிப்பாதை
சென்றவர் திரும்பியதில்லை.
க.ரவீந்திரன்.
படம் பார்த்து கவி: கோப்பையிலே
previous post