படம் பார்த்து கவி: அழகிய படிகம்

by admin
134 views

அழகிய படிகம் உருவாகத் தேவை
திரவத்தின் வேதியல்
திண்மமாகும் முறை
சூழல் அமுக்கம்!j

மனிதனின் பண்பு
உருவாகத் தேவை
குடும்பத்தின் அன்பு
வளரும் சூழல்
சமூக நடப்பு!

                     —பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!