சாளரங்களின் வழி பட்டுத் தெறிக்கும் பகலவனின் செங்கதிர்களை தன்னுள் ஒரு நொடி சிறைப்படுத்த காத்திருக்கின்றது கண்ணாடிக்குவளை !!!
- ரஞ்சன் ரனுஜா(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)