சிலம்பு அணிந்தால் சிக்கல்.
கொலுசு போதும் கவனம் ஈர்க்க.
ஒரு காலுக்கே
இவ்வளவு ஒப்பனை என்றால்
மேனி முழுமைக்கும்
முழு நாள் ஆகுமோ?
தேரா மன்னா செப்புவது போய் தேறாது எப்போதும் பொருள் நயம்.
மிகை எப்போதும் நடப்பியலுக்கு பகை.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
