நாட்டிலே ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவிவரை இருக்கைகளைப் பிடிக்க
நடக்கிறதே போட்டா போட்டி
போட்டி இல்லாமல் குடும்பத் தலைவி பதவியைப் பிடித்து
ஆயுள் முழுவதும் நல்லாட்சி செய்யும் இல்லாளின் இருக்கைதான் சொகுசு சோபா.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
