8 மணி நேரம
உழைத்து வீட்டுக்கு வந்து
உன்மீது அமர்ந்து தொலைக்காட்சி
பார்த்தால்
பேரானந்தம்…!
குடிக்க ஒரு டீ இருந்தால்
சொர்க்கம்….!!
பக்கத்தில் குழந்தைகள் இருந்தால்…
அந்த நேரம்
இன்ப மானது
தான்…!!!
ஆர் சத்திய நாராயணன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
