நீ இல்லாத வீடே இல்லை!
ஆடம்பரம் என்ற பெயர் எங்கே போனது!
நீ வீட்டில் இருப்பது பெருமையோ பெருமை!
இரவு நேரங்களில்
கிரிக்கெட் மாட்ச் பார்க்க
சூப்பர் சீசன் பைனல் பார்க்க வசதி இது!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
