படம் பார்த்து கவி: டெட்டூ

by admin 1
79 views

டெட்டூ

அவளின் ஆருயிர்
நண்பனாய் இருந்த
காலகட்டம் முடிவடைந்து,
அவளவனிடம் தஞ்சமடைந்த பின்
தனித்து விடப்பட்டேன்..
தவிக்க விடப்பட்டேன்..
மீண்டும் வருவாளென
காத்திருக்கும் நான்
அவளின் செல்ல டெட்டூ…!

✍️அனுஷாடேவிட்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!