தட்டை முனை ஒன்று… நட்சத்திர முனை மற்றொன்று…
சிறு சிறு திருகுகளையும்…
பெரிய பெரிய ஆணிகளையும்…
உள் நுழைக்கும் வெளி தள்ளும்…
மின் வேலையில் இவன் இன்றி எதுவும் இல்லை…
மரம் உலோகம் பிளாஸ்டிக் எல்லாம் இடத்திலும் தேவை இவன்…
சக்தி வாய்ந்த கரங்களில் இவன் துணை பெரிதும் உதவும்…
பல கருவிகளின் இவன் ராஜா.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: தட்டை
previous post