பனிப்பிரதேசத்து ராணி!
தத்தை நடையழகி!
கிள்ளைப் பேச்சு
குறும்புக் கண்ணி!
பறக்கயியலா புள்ளினம்!
குளிரில் மிளிரும்
செவ்விய அலகியல் பெண்ணவளின், பொறுமை நடையில் மதி மயங்கிய கடவுளும்,
மனிதர்
இருக்கயியலா தேசத்தில் படைத்து விட்டானோ?
காதலனின் வருணனை காதலியை இவளைக் கொண்டே …..
சுஜாதா.
படம் பார்த்து கவி: தத்தி தாவும் நடையழகி
previous post