படம் பார்த்து கவி: தந்தூரி வாழ்க்கை பாடம்

by admin 1
50 views

சுவையான தந்தூரி
சமைந்து வரவே
பதபடுத்தலும்
பல பொருட்களும்
தேவையாயிருப்பின்
வாழ்க்கையில்
நல் நிலைக்கு
வருவதற்கும்
பல படிநிலைகளை
கடந்து தான்
வர வேண்டும்…!

✍️அனுஷாடேவிட்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!