தலைப்பு : தனிமை இனிமை
நாடு, நகரம்,
மக்கள் சூழ்ந்த இப்பாரினில்
நான் மட்டும் தனிமையிலே!
துரோகங்கள்
உலவும் உலகில்
தனிமையை இனிமை!
இளமையில் தனிமை வெறுமை!
வயோதிகத்தில் தனிமைக் கொடுமை!
இப்படிக்கு
சுஜாதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
