தனிமை எனக்கு
ரொம்ப பிடிக்கும்-ஏனெனில்
உன்னை போல்
நம்பிக்கை துரோகம் செய்ய
அங்கு யாருமில்லை
என் வெறுமையை தவிர!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)