படம் பார்த்து கவி: தனிமை மட்டுமே

by admin 1
54 views

தனிமை மட்டுமே
இவ்வுலகில் நிலையானது
உனக்கு பிடித்ததை
இயற்கையும் சரி,
இறைவனும் சரி
நிரந்தரமாய் தருவதில்லை.
மாற்றம் மட்டுமே வாழ்க்கை என்பதை
மடப்புத்தி
அவ்வளவு சீக்கிரத்தில்
உணர்வதே இல்லை!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!