தியாகமெனும்
கை விலங்கை
அணிந்து
தன்னைத்தானே
சிறைபடுத்திக்
கொண்டு
சுதந்திரமில்லை என்று
பிதற்றாதே பெண்ணே…
தன்னம்பிக்கை
கொண்டு
அறுத்து எறிந்து விடு
உன் வாழ்வை நீ வாழ்ந்திடு…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
