தன்னை அழிக்க நினைத்து
தண்ணீரில் அழுத்தும் போதும்
கொல்லும் தண்ணீரின் உந்துவிசையை தன் சக்தியாக்கி
எதிர்த்துத் தாக்கும் பந்தென இருப்பேனோ நானும் அல்லல் வரும் நேரங்களில்!
பூமலர்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)