தள்ளி நின்று ஊரை
பார்ப்பது ஒரு ரகம்
தனித்திருந்து உள்ளத்தை
பார்ப்பதில் ஒரு சுகம்
தனித்திருந்து விழித்திருந்தால்
ஆனந்த களிப்பில்
உடல், மனம் லேசாக
உச்சானி கொம்பில்
உயர்வாய் அமரலாம்..
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)