படம் பார்த்து கவி: தூயநீரைத்தேடி

by admin 1
42 views

தூயநீரைத்தேடி
காடு மலை தாண்டி
கிடைத்த
ஒரு பாட்டில் தண்ணீர் சொன்னது

நாம் கைதவறவிட்ட
அதிசயங்களை

🦋 அப்புசிவா 🦋

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!