நட்சத்திர விண்மீன்கள்.
பார்க்கும் போதே
மனதில் ஒரு உற்சாகம்!
ஜெல்லி பிஷ் குழந்தைகளுக்கு
விருப்பமான ஒன்று!
கடல்நீரில் ஜொலிப்பாக
இருப்பது அழகோ அழகு
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
