நானே பெரியவனென்ற
இறுமாப்பு
சற்றே அடங்கியது.
விரிந்து பரந்த
உலகை
தரிசித்த கணம்
🦋அப்புசிவா🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
நானே பெரியவனென்ற
இறுமாப்பு
சற்றே அடங்கியது.
விரிந்து பரந்த
உலகை
தரிசித்த கணம்
🦋அப்புசிவா🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)