பச்சை வண்ண
புட்டாப்போள
தாமரை இதழ் சுற்றியிருக்க
நிறம் மாறிய நீரில்
நீர் அலை நடுவே
வேதனையை சொல்லி அழ
எவருமின்றி துடுப்புடன்
தனிமையில் துடிக்கும்
என் இதயம் எற்க மறுக்கிறது;,
துன்பத்தில் துணை
நிற்க எவருக்கும்
துணிவில்லை என்று…
தனிமைக்கு ஏங்கதவர்
எவருமில்லை:;!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
