நீலக் கடலுக்கு உள்ளே
நீந்தி திரியும் விண்மீனே
உப்பு நீரிலே உயிர் வாழும்
நீயும் எனக்கு போதி மரம்
நான் பெற்ற ஞானம்
உயிர் வாழ உணவு
இனம் வாழ உறவு
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)