படம் பார்த்து கவி: நீ… நீ… நீ..

by admin 3
35 views

குளிர்
பிரதேசத்தில்
மட்டுமே
இருப்பாய்
அல்லவா…?
எனக்கும் குளிர்
பிரதேசம் என்றால்
ரொம்ப பிடிக்கும்…
ஆம்.
நான் …
என் இருப்பிடம்
ஊட்டி…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!