படம் பார்த்து கவி: நீ

by admin 1
49 views

நீ
பயணிக்க படகாய்
மாறவும் நான்
தயார்
தான்..
ஆனால்
நீயோ
தாமரை இலை
தண்ணீர் போல்
பட்டும்படாமலே
சம்மதம் சொல்லாமல் நகர்கின்றன
நாட்கள்..
என் வாழ்நாளில்
அன் நாள்
வரும்
என்னும்
நம்பிக்கையில்
சுவாசிக்கிறேன்
நான்❤️

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!