தண்ணீரில் மிதந்து செல்லும்
அழகு வண்ணப் பந்தே
என்னை எதிர்பார்த்துக்
கண்ணீரில் மிதந்து
எனக்காக காத்திருக்கும்
என் உயிரக் காதலியைக் கண்டால் நானும் அவளை நினைத்துக் கண்ணீரில் மிதக்கிறேன் விரைவில் வந்து விடுவேன்
என்ற செய்தியை சொல்லிவிடு.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)