பந்தை நீருக்குள் அழுத்தினாலும் அது எத்தனித்து மேலே தான் வரும் அது பந்தின் இயல்பு .
அது போல நாமும் பூமி பந்தில் மிதந்து கொண்டு தான் உள்ளோம் . அந்த பந்தில் உள்ளே காற்று பூமி பந்தில் உள்ளே காற்றுக்கு பதில் நாம் .
வாழ்க்கை எனும் போராட்டத்தில் எத்தனை அடிகள் பட்டாலும் மீண்டும் முயன்று மேலே வருவோம்… ❣️
- சுபாஷ் மணியன்(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
