படம் பார்த்து கவி: பளிங்கு பேழை

by admin 1
68 views

வெள்ளை வானின் கீலே
பசுமை நிறைந்த
மலைகளின் மீது படுத்துறங்கும்
பனி போர்வைகலை சூரையாட
எழுந்த சூரிய கதிர்கள்
கண்ணாடி திரைக்கு அப்பால்
இருக்கும் பளிங்கு பேழை யின்
கண்ணை கவரும் அழகை
காண வந்துவிட்டன;!

பசுமை நிறைந்த சோலைக்கு
மத்தியில் வெள்ளை பூக்களின்
அட்சதைகளோடு;
உளி செதுக்கிய உயரிய பளிங்கு
பேழை மேசையின் மேலே
காத்து கிடக்கிறது
பல கைகளுக்காக …!!!

ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!