பழக்கங்கள் மாறுதோ
வழக்கங்கள் ஆனதோ
உறவோடும் உணவோடும்
பிணைப்போடு இருந்தோம்
உணவும் வாழ்வும்
தாமரை இலை தண்ணீராய்
உருண்டோட கண்டோம்
ஏன் இந்த மோகம்
மேற்கத்திய தாகம்
நவ நாகரீகம்
உணவிலும் உடையிலும்
பழக்கங்கள் மாறுதோ
வழக்கங்கள் ஆனதோ
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
