பாதுகாப்பாய் தண்ணீரில் மிதக்கிறது காற்றடைத்த
பந்து.
அடிக்கும் அலைகளில் துள்ளிக் குதிக்கும். காற்று வீசினாலும்
திசை மாறி பயணிக்கும்.
சிறிய ஓட்டை விழுந்தால் மூழ்கி மரணிக்கும்.
நெகிழியால் தயாரானதால் சூழலையும் பாதிக்கும்.
-அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)