“பார்க்க அழகு
கண்ணுக்கு குளுமை
தடவல் இதம்
பெயர் அருமை
சுவைதான்…”
என்னையா சொன்னாய்?
இல்லடீ.. ஸ்ட்ராபெரி
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
“பார்க்க அழகு
கண்ணுக்கு குளுமை
தடவல் இதம்
பெயர் அருமை
சுவைதான்…”
என்னையா சொன்னாய்?
இல்லடீ.. ஸ்ட்ராபெரி
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)