பார்ப்பவர்களை கவரும் வண்ணம் அழகிய விரல்கள் தான்…
ஆனால் இந்த அழகுக்கு பின்னால் இருப்பது ஒரு
ஆணின் வியர்வை துளிகள்…
அது கணவனாக இருக்கலாம் அல்லது தந்தை, தமையனாகவும் இருக்கலாம்…
அவர்கள் உழைப்பு தான் இந்த அழகை பெற்று கொடுத்து உள்ளது…
எது எப்படியோ ஓவ்வொரு அழகுக்கு பின்பும் ஒரு கடின உழைப்பு , கடின உழைப்பாளி இருப்பது உறுதி….!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)