படம் பார்த்து கவி: பிடித்து தான் போகிறது

by admin 3
104 views

காய்ச்சல் வரும்
நாட்கள் எல்லாம்
ரொம்பவும் பிடித்து தான் போகிறது
அடிக்கடி நெற்றியில்
கை வைத்து பார்ப்பதும்
ஜெல் பேடாய்
எனை அணைத்துக் கொள்வதும்
கிறுக்குத் தனமாய்
முறுக்கேறிய மனசுக்கு
ரொம்ப,ரொம்ப
பிடித்து தான் போகிறது!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!