அழகாக போடப்பட்ட
புத்தம் புது மெத்தை இருக்கை
ஆண்டுகள் கடந்தும்
அப்படியே
புத்தம் புது பொழிவுடன்
தன்னை ஆசுவாசப்படுத்த கூட
நேரமில்லாமல்
ஓர் ஓட்டம்
வீட்டு கடனையும்
மெத்தை இருக்கை
கடனையும் அடைக்க.
இன்று ஓய்வில் மெத்தை
இருக்கை.
அமிர்தம் ரமேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
