படம் பார்த்து கவி: புத்திப்பால்

by admin 2
37 views

குழந்தை பால் குடிக்க
தாய்ப்பால் புட்டிப்பால்
இயற்கை செயற்கை
வேறுபாடு பார்க்குமா
குழந்தையின் திறமைக்கு
தடையாகுமா புட்டிப்பால்
தாயின் சீராட்டு தாலாட்டு
பாராட்டு மாறுமா

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!