படம் பார்த்து கவி: சிப்பர் நிப்பிள்

by admin 2
102 views

இன்று உலக
தாய்ப்பால் தினமாமே
தாய்க்கு பெருமை
தாயின் அருமை
சேய் யின் நலம் காக்க தன் அமுதூட்டும்
அம்மா….. நீ இருக்க
எனக்கு எதற்கு
இந்த செயற்கை
பாலூட்டி?
…… உன் அன்பு மகவு

முத்துக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!