படம் பார்த்து கவி: புன்னகை

by admin 1
39 views

உன் இதழோரம்
சிதறி விழும்
முத்துப் புன்னகை பூக்களால்
சித்தம் கலங்கி
நிற்கிறேன்…
ஒரு வார்த்தை
பேசிவிடேன்
மீண்டு வருவேன்…!

✍️அனுஷாடேவிட்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!