படம் பார்த்து கவி: பெருங்காதல்

by admin 3
67 views

ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
கடல் கடந்து வந்தாலும்
அக்கறையாய்
நீ கொடுத்த
கூலிங் பேட்களில்
இன்னமும் மிச்சமிறுக்கிறது
ஒரு பெருங்காதல்!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!