பெருநிலத்தில் வெடித்திருக்கும் கோடுகள் ஏதோ ஒரு நாட்டின் வரைபடத்தை நினைவூட்டுகின்றன.
முதிர்ந்த பெருநிலத்தின் முகச்சுருக்கம்
உயிர் வாழ்தலின்
இறுதி கட்டத்தை உறுதி செய்கிறது.
வானமும் பூமியும் தொட்டுக் கொள்ளும் இடத்தில் வெளிரி கிளம்புகிறது அண்டவெளியின் ரத்தம்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
