பெண்ணே உன்
பாத கொலுசின்
அழகில் மதி
மயங்கி நிற்கின்றேன்
காலால் கொலுசிற்கு
அழகா இல்லை
கொலுசால் பாதம்
அழகானது
பெண்ணிற்கு பெண்ணே பொறாமைப்படும்
பேரழகு உந்தன் பாதங்கள் .
அமிர்தம் ரமேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
