படம் பார்த்து கவி: போகபோககுடச்சல்

by admin 3
55 views

காதலும்
காது குடயும் பட்ஸ்-ம்
ஒன்று தான்
ஆரம்பத்தில் சுகமாய் தெரியும்
போக,போக
குடச்சல் தான் !

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!