படம் பார்த்து கவி: போகி

by admin 3
59 views

போகி…?
ஜனவரியில்
போகி
அன்று
பழையதை எரிப்பது போல்
ஒவ்வொரு நாளும்
போகியாக
இருக்க வேண்டும்.
சுத்தம்
எனும் பொங்கல்
பொங்க..!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!