படம் பார்த்து கவி: போட்டியாக

by admin 3
48 views

அழகு ஆச்சரியம் பிரமிப்பு
மாறுபட்ட தோற்றம்
சுவாரஸ்யம் ஈர்ப்பு
கவர்ச்சி வண்ணம்
அரிதான தரிசனம்
இத்தனைக்கும்
பென்குயின்
சொந்தம் கொண்டாட
போட்டியாக என்னவள்
கண் முன் தெரிகிறாளே.

க.ரவீந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!