படம் பார்த்து கவி: மனக் குப்பை

by admin 3
86 views

மனதில் ஒரு குப்பை மேடு
சினம் என்ற ஒரு குப்பை…
குரோதம் என்ற ஒரு குப்பை…
துரோகம் என்ற ஒரு குப்பை…
இன்னும் பல…
மாசற்ற ஈசன் பதம் பணி;
மனக் குப்பை களை!

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!