மனிதா நீயும் இறைவன் போல் ஆகிப்போனாயோ?
என்னை நன்கு வளர்ந்ததும் நீயே
என்னை கொன்று தீர்ந்ததும் நீயே
ஏன் நீயும் இறைவன் போல் ஆகிப்போனாயோ?
-உன் வீட்டு கோழி (லேட்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)